Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கம்ருதீன் மற்றும் கெமி இடையே ஏற்பட்ட பிரச்சனை.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!

biggboss tamil 9 day 1 promo 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றை பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியது விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஏற்கனவே முதல் ப்ரோமோ வெளியாக இருந்த நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் கெமி மற்றும் கம்ருதீன் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

பேசும்போது பேசுங்க நடந்து போகாதீங்க என்று கெமி கம்ருதினிடம் கேட்க அதற்கு அவர் நான் பேசவே கூடாதா என்று கேட்கிறார். பிறகு இவர்களுக்கிடையே வாக்குவாதம் அதிகரிக்கிறது.

இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.