Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யா 46 : வெளியான சூப்பர் தகவல்..!

Famous actress joined in Suriya 46 movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா.இவரது தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கி வரும் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூர்யா 46 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்கும் நிலையில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்க உள்ளார்.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதாவது இந்த படத்தில் மூத்த நடிகை ஆன ராதிகா சூர்யாவின் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Famous actress joined in Suriya 46 movie

Famous actress joined in Suriya 46 movie