Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மகாராஜா படத்தின் ஒரு வார வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் கலைஞராக தனது பயணத்தை தொடங்கி இன்று முக்கிய நடிகர்களின் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் விஜய் சேதுபதி.

ஹீரோவாக மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்திலும் ஸ்கோர் செய்து வருகிறார். இவரது ஐம்பதாவது படமாக கடந்த வாரம் மகாராஜா என்ற திரைப்படம் வெளியானது.

ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வரும் இந்த திரைப்படம் தொடர்ந்து வசூல் வேட்டை வருகிறது. இது ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Maharaja Movie Box office Collection Report viral
Maharaja Movie Box office Collection Report viral