Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விவகாரமான கேள்விக்கு யாஷிகா கொடுத்த பளிச் பதில்

actress yashika about-dating-with-9th-standard-boy

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு படங்களில் பிசியாக நடித்து வருபவர் யாஷிகா ஆனந்த்.

சமூக வலைதள பக்கங்களில் ஒவ்வொரு நாளும் விதவிதமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் பேட்டி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் டேட்டிங் செய்ததாக தெரிவித்துள்ளார்.

அதாவது உங்களை விட வயதில் சிறியவருடன் டேட்டிங் செய்தது உண்டா என்று கேள்வி எழுப்ப நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பையனுடன் டேட்டிங் செய்வதாக ஓபனாக தெரிவித்துள்ளார்.

actress yashika about-dating-with-9th-standard-boy
actress yashika about-dating-with-9th-standard-boy