Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட லாஸ்லியா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.

இதைத் தொடர்ந்து படங்களில் பிசியாக நடிகையாக வலம் வர தொடங்கியுள்ளார். இதுவரை கிட்டத்தட்ட மூன்று படங்கள் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் அடுத்த அடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

அதேபோல் சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடலோடு ஒட்டிய டைட்டான உடையில் போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம