Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் பிரதீப் ஆண்டனி. வைரலாகும் போட்டோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் பிரதீப் அந்தோணி. ஆனால் இவரால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என மாயா, பூர்ணிமா, ஜோவிகா, அக்ஷயா, ஐசு ஆகியோர் கூட்டு சேர்ந்து உரிமைக்குரல் எழுப்பி அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினர்.

இந்த வெளியேற்றம் தற்போது வரை ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியாமல் இருந்து வருகிறது. இப்படியான நிலையில் பிரதீப் ஆண்டனி தன்னுடைய காதலியுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

Bigg Boss pradeep Antony girl friend photo
Bigg Boss pradeep Antony girl friend photo