Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நீதிபதி கொடுத்த ஷாக்.அதிர்ச்சியில் குணசேகரன்.இன்றைய எதிர் நீச்சல் சீரியல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் ஜனனி எஸ் கே ஆர் மனைவி உதவியுடன் அப்பத்தா கொலை கேஸை திரும்பவும் கிளற தொடங்குகிறார். நீதிபதி குணசேகரன் தரப்புக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதை தொடர்ந்து வீட்டில் குணசேகரன் ஈஸ்வரி வேலைக்கு போறது பற்றி பேச நான் கண்டிப்பா வேலைக்கு போயே தீர்வேன் என அதிர்ச்சி கொடுக்கிறார். பிறகு வழக்கறிஞர் போன் செய்து ஜனனி அப்பத்தா கேஸை திரும்பவும் கிளறுவதாக சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.

Ethir neechal serial episode update
Ethir neechal serial episode update