Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வேலவன் ஸ்டோரில் கலக்கல் ஷாப்பிங் செய்த ரோபோ சங்கர் மகள் இந்திரஜா.. வீடியோ வைரல்

actress indiraja shankar shopping in velavan stores

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் இந்திரஜா சங்கர். பிகில் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகளாவார்.

actress indiraja shankar shopping in velavan stores
actress indiraja shankar shopping in velavan stores

இவர் சென்னையில் டி நகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். ஏற்கனவே எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் ஷாப்பிங் செய்துள்ள நிலையில் தற்போது அந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளார்.

actress indiraja shankar shopping in velavan stores
actress indiraja shankar shopping in velavan stores

எக்கச்சக்கமான ஆடைகள், கவரிங் நகைகள், என அனைத்தையும் பார்த்து வியந்துள்ளார். இவ்வளவு கம்மி விலையில் புடவைகளா? எங்கம்மா புடவைக்காக மட்டுமே மாதம் 25 ஆயிரம் ரூபாய் செலவு பண்ணுவாங்க என கூறியுள்ளார்.