Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லேட்டஸ்ட் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி ஷெட்டி

Actress KrithiShetty new look stills

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி ஹீரோயினியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கீர்த்தி ஷெட்டி. தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் தற்போது தமிழ் திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கஸ்டடி திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி வரவேற்பை பெற்று இருந்தது.

இதன் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி இதற்கிடையில் தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் அவர் லேட்டஸ்ட்டாக எடுத்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.