Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“மேக்கப் இல்லாமல் அழகா இருக்கிங்க பாக்கியா அம்மா” வைரலாகும் சுசித்ரா புகைப்படம்

baakiyalakshmi-suchithra-in-without-makeup

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் சுசித்ரா.

கேரளாவைச் சார்ந்த இவர் இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளார். சமூக வலைதள பக்கங்களில் அவ்வபோது சில போட்டோக்களை வெளியிட்டு வரும் சுசித்ரா தற்போது கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் மேக்கப் இல்லாமல் அழகா இருக்கீங்க பாக்கியா அம்மா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Suchitra Ks (@suchitraks)