Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

துணிவு படத்தின் டிரைலர் படைத்த சாதனை

thunivu movie trailer-record-in-15-hours

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு.

ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சமுத்திரகனி, மஞ்சு வாரியர், சிபி சந்திரன், அமீர், பாவணி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் உலகம் முழுவதும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்த நிலையில் படத்தின் டிரைலர் நேற்று மாலை 7 மணிக்கு வெளியானது. டிரைலர் வெளியாகிய 15 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வையாளர்களை பெற்று துணிவு டிரைலர் சாதனை படைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

thunivu movie trailer-record-in-15-hours
thunivu movie trailer-record-in-15-hours