விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்சியான பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராக களம் இறங்கி அனைவருக்கும் பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால். இதன் மூலம் ஒரு சில படங்களில் நடித்திருக்கும் சாக்ஷி அகர்வால் அதிக பட வாய்ப்புகளை கைப்பற்ற தனது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் கவர்ச்சிகரமான உடைகளில் புகைப்படம் மற்றும் போட்டோ ஷூட் வீடியோக்களை அவ்வப்போது பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை தன்வசம் படுத்தி வருகிறார்.
அந்த வகையில் சாக்ஷி அகர்வால் தற்போது சட்டையை கழட்டி உச்சகட்ட கவர்ச்சியில் எடுக்கப்பட்டிருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களைவெளியிட்டு இணையத்தை தெறிக்க விட்டிருக்கிறார். அது தற்பொழுது ரசிகர்களின் கண்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
Coz’ I am hawt???? pic.twitter.com/hc6sMiScU7
— Sakshi Agarwal (@ssakshiagarwal) September 30, 2022

