Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித் நடித்து பாதியில் தவறவிட்ட படங்களின் லிஸ்ட்.. முழு விவரம் இது

8 Dropped Movies in Ajith kumar Carrier

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெற்றது.

அதே சமயம் அஜித் நடிக்க இருந்து அவர் தவற விட்ட படங்கள் லிஸ்ட் எக்கசக்கம். அதிலும் குறிப்பாக சில நாட்கள் படப்பிடிப்பு நடந்து அதன்பிறகு கைவிடப்பட்ட படங்கள் லிஸ்ட்டை பார்க்கலாம் வாங்க.

1. சாருமதி
2. நியூ
3. நந்தா
4. இதிகாசம்
5. ஏறுமுகம்
6. மகா
7. திருடா
8. மிரட்டல்
Share this:

8 Dropped Movies in Ajith kumar Carrier
8 Dropped Movies in Ajith kumar Carrier