தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்தப் படத்தில் சூரிக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யாவின் தோழியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷாலு ஷம்மு.
இந்த படத்தில் இவருடைய நடிப்பு நன்றாக இருந்தாலும் இவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் அமையவில்லை. இந்த நாள் வாய்ப்புகளுக்காக கவர்ச்சி ரூபத்தை கையில் எடுத்த ஷாலு ஷம்மு தற்போது வரை சமூக வலைதளங்களில் ஆட்டம் பாட்டம் என கவர்ச்சியாக போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இவர் பாத்ரூமில் கவர்ச்சி போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாக பரவிக் கொண்டிருக்கின்றன.
View this post on Instagram

