காருக்குள் இருக்கும் க்ரிஷ்,அருனிடம் முத்து சிக்குவாரா?இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ் மேனேஜர் திட்டியதை மனதுக்குள் வைத்துக்கொண்டு அங்கு இருந்து வெளியில் ஓடி வருகிறார்.கேட்டில் வரும் போது...