Tamilstar

Month : September 2023

News Tamil News சினிமா செய்திகள்

விஜயா எடுத்த முடிவு, மீனா மீது ஆவேசத்தில் ரோகினி இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

jothika lakshu
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா ரூமில் முத்துவிடம் அத்தை ரொம்ப பாவம் அங்க ரொம்ப அழுது புலம்பிட்டு இருந்தாங்க...
Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் – 25– 09 – 2023

admin
மேஷம்: இன்று எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பண வரத்தும், எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண்செலவு உடல்நல பாதிப்பு ஏற்படலாம். கவனம்...
News Tamil News சினிமா செய்திகள்

மார்க் ஆண்டனி இயக்குனருடன் கைகோர்க்கவிருக்கும் அஜித்.. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்

Suresh
அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் அசர்பைஜானில் நடைபெறவுள்ளது. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் திரிஷா, ஹுமா குரேஷி, சஞ்சய் தத், ஆரவ் என பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்....
News Tamil News சினிமா செய்திகள்

மாரிமுத்து இல்லாமல் எதிர்நீச்சல் சீரியல் பெற்ற TRP ரேட்டிங்- முதலிடத்தை தக்க வைத்ததா?

Suresh
இன்றும் பல இடங்களில் ஆணாதிக்கம் செலுத்தும் நபர்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் பெண்கள் உள்ளார்கள். அப்படி அடிமைப்படுத்தும் ஒரு குடும்பத்தில் சிக்கிக்கொண்ட பெண்கள் அவர்களை எதிர்த்து எப்படி சாதிக்கிறார்கள் என்பதை காட்டும் விதமாக ஒளிபரப்பாகி...
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் 7ல் கலந்துகொள்ளப்போகும் 10 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. லிஸ்ட் இதோ

Suresh
கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கும் பிரமாண்ட நிகழ்ச்சி பிக் பாஸ். இதன் 7வது சீசன் அடுத்த மாதம் முதல் துவங்குகிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக கமல் ஹாசன் ரூ. 130...
News Tamil News சினிமா செய்திகள்

தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆன 7 ஜி ரெயின்போ காலனி..முதல் நாளே இத்தனை கோடி வசூலா

Suresh
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் படங்களில் ஒன்று 7 ஜி ரெயின்போ காலனி. இப்படம் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ரவிகிருஷ்ன் நடிப்பில் கடந்த 2004 -ம் ஆண்டு வெளியானது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியிலும்...
News Tamil News சினிமா செய்திகள்

சேகுவாரா போல் மாறிய நடிகர் சிம்பு.. வெளிவந்த லேட்டஸ்ட் லுக் புகைப்படம்

Suresh
சிம்பு நடிப்பில் கடைசியாக பத்து தல படம் வெளிவந்த மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக STR 48 படத்தில் நடித்து வருகிறார். தேசிங் பெரியசாமி இயக்கி வரும் இப்படத்தை கமலின் ராஜ்...
Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் – 24– 09 – 2023

admin
மேஷம்: இன்று தொழில் வியாபாரம் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும். ஏற்கனவே வரவேண்டி இருந்து வராமல் நின்ற ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைபளு வீண் அலைச்சல் குறையும். குடும்பத்தில் இருந்து...
News Tamil News சினிமா செய்திகள்

கீர்த்தி ஷெட்டியுடன் இணைந்து நடிக்க மறுத்ததற்கு காரணம் இதுதான். விஜய் சேதுபதி ஓபன் டாக்

jothika lakshu
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து ரசிகர்கள் மனதில் தனி இடத்தை...
News Tamil News சினிமா செய்திகள்

அயலான் படத்தின் டீஸர் ரிலீஸ் எப்போது தெரியுமா?படக்குழு அறிவிப்பு

jothika lakshu
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் மாவீரன். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து பல்வேறு புகைப்படங்கள்...