Tamilstar

Month : November 2022

News Tamil News சினிமா செய்திகள்

இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் நடிகை சீதா. வைரலாகும் ஃபோட்டோஸ்

jothika lakshu
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சீதா. 1970, 80-களில் நாயகியாக பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவரும் கருத்து வேறுபாடு...
News Tamil News சினிமா செய்திகள்

பூங்குழலி கெட்டப்பில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட தர்ஷா குப்தா

jothika lakshu
தமிழ் சின்னத்திரையில் முள்ளும் மலரும், செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை தான் தர்ஷா குப்தா. இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின்...
News Tamil News சினிமா செய்திகள்

பிளாக் டிரெஸ்ஸில் நச்சுனு இருக்கும் திவ்யபாரதி. வைரலாகும் ஃபோட்டோஸ்

jothika lakshu
தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் பேச்சிலர். இந்த படத்தின் மூலம் சென்சேஷனல் நடிகையாக வலம் வர தொடங்கியுள்ளார் திவ்யபாரதி. முதல் படத்திலேயே கவர்ச்சியில் தாராளம் காட்டி...
News Tamil News சினிமா செய்திகள்

சந்தியாவை பாராட்டிய கௌரி மேடம். மகிழ்ச்சியில் சந்தியா. இன்றைய ராஜா ராணி 2எபிசோட்

jothika lakshu
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் தண்ணீர் நிரப்பும் போட்டி தொடங்க அப்துல் டீம் ரொம்பவே பின் தங்கியுள்ளது. இதனால்...
News Tamil News சினிமா செய்திகள்

ராதிகாவிற்கு இனியா விட்ட சவால். அதிர்ச்சியில் ராதிகா. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

jothika lakshu
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபி வீட்டுக்கு இனியாவை பார்க்க வந்துள்ள பாக்யாவை கோபி கண்டபடி பேசி அசிங்கப்படுத்துகிறார். இனியாவை வைத்து வெளியே வரும்...
News Tamil News சினிமா செய்திகள்

துளி துளி துளி மழையாய் வந்தாலே. வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த சக்ஷி அகர்வால்

jothika lakshu
தமிழ் சினிமாவில் மாடலிங் துறையைச் சார்ந்த நடிகையாக அறிமுகமாகி படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தவர் சாக்ஷி அகர்வால். மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில்...
News Tamil News சினிமா செய்திகள்

ரஜினியின் வசனத்தை கியூட்டாக பேசி ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட சிறுவர்கள்

jothika lakshu
இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்த அப்டேட்கள் அவ்வப்போது இணையத்தில்...
News Tamil News சினிமா செய்திகள்

சென்னையில் நடக்க போகும் இந்தியன் 2 படப்பிடிப்பு. எங்கு எப்போது தெரியுமா?

jothika lakshu
தென்னிந்திய திரை உலகில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் மனதை கவர்ந்து முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர். இவர் நடிகர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதேபோல்...
News Tamil News சினிமா செய்திகள்

கவுண்டமணி நடிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன். வைரலாகும் சூப்பர் தகவல்

jothika lakshu
ரசிகர்கள் மத்தியில் நம்ம வீட்டு பிள்ளை என்று அன்போடு அழைக்கப்பட்டு வரும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நட்சத்திரமாக...
News Tamil News சினிமா செய்திகள்

2022-ல் வெளியாகி வசூலில் மாஸ் காட்டிய நான்கு திரைப்படங்கள். லிஸ்ட் இதோ

jothika lakshu
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் வெளியான பல உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்கள் அதிக வசூல் வேட்டையாடி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று இருக்கிறது. அது பற்றி பிரபல விநியோகஸ்தர் அளித்திருக்கும் பேட்டி வைரலாகி...