இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 11 – 01 – 2022
மேஷம்: இன்று ராசிநாதனின் சஞ்சாரத்தால் தொழிலில் காரிய வெற்றி தரும். மதிப்பும், அந்தஸ்தும் உயரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கடன் பிரச்சனைகள் தீரும். போட்டிகள் குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும்....