உடல் ஆரோக்கியத்தை காக்கும் பூசணி விதை எப்படி?
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் காய்கறிகளுக்கு மட்டுமல்ல அதன் விதைகளுக்கும் முக்கிய பங்கு உண்டு. எத்தனையோ விதைகள் இருந்தாலும் பூசணிக்காயில் இருந்து கிடைக்கக்கூடிய பூசணி விதைகளில் மருத்துவ பயன்கள் மிக அதிகம். இதில் ஏராளமான வைட்டமின்களும்...