தலைவலியை போக்கும் கைவைத்திய முறை!
அன்றாட வாழ்வில் சேர்த்து கொள்ளக்கூடிய மருத்துவ குணங்கள் நிறைந்த உணவு பொருள் மிளகு. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மிளகு, நம்மை நோயிலிருந்து பாதுகாக்கிறது. # மிளகில் மாங்கனீஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின்...

