Tamilstar

Month : August 2021

News Tamil News சினிமா செய்திகள்

குளத்தை சீரமைக்கும் பணியில் இறங்கிய கார்த்தி

Suresh
நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் ஏழை எளிய குழந்தைகளின் கல்விக்காக உதவி வருகிறது. அதுபோல் அவரது சகோதரர் கார்த்தி உழவன் பவுண்டேஷன் மூலம் விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறார். ஏற்கனவே தமிழகத்தில் உள்ள பல...
News Tamil News சினிமா செய்திகள்

கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய யோகி பாபு

Suresh
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருப்பவர் யோகி பாபு. இவர் காமெடி வேடங்கள், கதையின் நாயகன் உள்ளிட்ட வேடங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். தற்போது அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்திலும், விஜய்யின்...
News Tamil News சினிமா செய்திகள்

திருப்பதி வெங்கடாஜலபதியாக நடித்திருக்கும் ஆரியன் ஷாம்

Suresh
திருப்பதி வெங்கடாஜலபதி மற்றும் பகவான் பாலாஜியின் புராண வரலாறு தமிழ் மற்றும் தெலுங்கிலும் பிரம்மாண்ட நாயகன் என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. சீனிவாசப்பெருமாள் எப்படி திருப்பதி வெங்கடாஜலபதி ஆனார் என்பதை விளக்கும் வகையில்...
Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 27– 08 – 2021

admin
மேஷம்: இன்று பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து...
Health

தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள்!

admin
காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம். இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன்,...
News Tamil News சினிமா செய்திகள்

‘வாடிவாசல்’ படத்துக்காக சூர்யா எடுக்க உள்ள ரிஸ்க்

Suresh
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவாசல். வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராக உள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு, ஜிவி...
News Tamil News சினிமா செய்திகள்

நடிகை அமலாபால் வீட்டில் விசேஷம்…. திருமண ஏற்பாடுகள் தீவிரம்

Suresh
தமிழில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான மைனா படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலாபால். இதையடுத்து விஜய், தனுஷ், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான இவர், தெலுங்கு, மலையாளம், இந்தி...
News Tamil News சினிமா செய்திகள்

சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் ஷூட்டிங் அப்டேட்

Suresh
மாநாடு படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு அடுத்ததாக ‘பத்து தல’ படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் கவுதம் கார்த்திக்கும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய...
News Tamil News சினிமா செய்திகள்

பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் அப்டேட்

Suresh
நெல்சன் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் ‘பீஸ்ட்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு...
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யா நிறுவனம் பெயரில் மோசடி – போலீசில் புகார்

Suresh
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் 2டி என்ற நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். தற்போது 2டி நிறுவனத்தின் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து 2டி நிறுவனத்தின்...