உறவு வைத்துகொண்டால் கொரோனா வைரஸ் பரவுமா? ஆய்வு என்ன செய்ய சொல்கிறது?
கொரோனா வைரஸ் பலரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தீவிரமாக உள்ள இந்த காலகட்டத்தில் உறவு கொள்வது கூட கொரோனா பரவ காரணமாக மாறிவிடலாம் என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. வழக்கமான சமூக...