இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 01-08-2020
மேஷம்: இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும். குடும்பத்தை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். தாய் தந்தையரின் உடல்...