தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதுவரை இரண்டு பேர் வெளியேறியுள்ள நிலையில் இந்த வாரம் மூன்றாவது எலிமினேஷன் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து இரண்டு வாழ்வு கார்ட் என்ட்ரி இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆமாம், மேலும் அந்த இரண்டு போட்டியாளர்கள் யார் என்பது குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. அவர்களின் ஒருவர் ராஜா ராணி சீரியல் புகழ் அர்ச்சனா என சொல்லப்படுகிறது.
இவரைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கானா பாலா அவர்கள் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இவர்களை பிக் பாஸ் வீட்டிற்குள் பார்க்கலாம் என நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

2 Wildcard Entry in Bigg Boss 7 tamil

