மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் தற்போது பெரிய ஹிட்ஆகியுள்ளது. தற்போது வரை 21 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது அந்த வீடியோ.
விஜய் தன் சொந்த குரலில் பாடியுள்ள இந்த பாடலை தற்போது ஹாலிவுட் நடிகர் மற்றும் இயக்குனரான பில் டியூக் என்பவர் பாராட்டியுள்ளனர்.
லோகேஷ் கனகராஜுக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், அவருக்கு லோகேஷ் நன்றி கூறியுள்ளார். அவர்களுக்கு நடுவில் நடந்த ட்விட்டர் உரையாடல் இதோ…
@Dir_Lokesh great music video Sir! @anirudhofficial
@Arunrajakamaraj @SonyMusicSouth @IARA_Awards https://t.co/HKUqFpcyYW— Bill Duke (@RealBillDuke) February 23, 2020

