theaters
நாடு முழுவதும் உள்ள மக்களை தற்போது மிக பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள விஷயம் கொரானா வைரஸ்.
இது சம்பந்தமாக அந்தந்த நாடுகள் பல விதமான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி கொண்டு வருகிறது.
ஆம் அனைவரும் தினம் தோன்றும் பயன்படுத்தும் கைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
தற்போது தமிழ்நாட்டிலும் பல விஷயங்கள் இதற்காக செய்யப்பட்டு வருகிறது. ஆம் இந்த கொடிய நோய் பரவாமல் தடுக்க பள்ளி, கல்லூரிகளுக்கும் மற்றும் பல நிறுவனங்களுக்கும் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் திரையரங்குகளையும் சில நாட்களுக்கு மூடவேண்டும் என்று அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் இந்த வாரம் வெளிவர காத்திருந்த பல திரைப்படங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. ஏன் இதனால் ஏப்ரல் 9ஆம் தேதி வெளிவர காத்திருந்த விஜய்யின் மாஸ்டர் படம் கூட தள்ளி போய் உள்ளது என்று தெரியவந்துள்ளது.
மேலும் மார்ச் 31ஆம் தேதி வரை தென்னிந்தியாவில் அனைத்து திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் என்பதினால், ரூபாய் 8000 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் அரசுக்கு கிடைக்கும் ஜி.எஸ்.டி ரூபாய் 1000 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்றும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…