Thala & Thalapathy
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்களுக்குள் எப்போதும் போட்டி இருந்து கொண்டே தான் இருக்கும்.
அப்படி முன்னணி நடிகர்களாக இருப்பவர்களுக்கு சினிமா ரீதியாகவும் ரசிகர்கள் ரீதியாகவும் போட்டி நிலவினாலும், அவர்கள் எப்போதும் நட்பாக தான் பேசிவருவார்கள்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் அந்தந்த காலகட்டத்தில் இரண்டு முன்னணி நடிகர்கள் மிக பெரிய அளவில் கொண்டாட படுவார்கள்.
ரஜினி – கமல்
விஜய் – அஜித்
தனுஷ் – சிம்பு
போன்ற நடிகர்கள் அந்தந்த காலகட்டத்தில் கொண்டாடப்பட்ட முன்னணி நடிகர்கள்.
இந்நிலையில் இவர்களில் தனது சக கலைஞர்களை போட்டியாக பார்க்காமல் அவர்களை மதித்து பொது இடத்தில் பாராட்டி பேசியுள்ளார்கள்.
நடிகர் ரஜினி “கமல் இல்லையென்றால் நான் இந்த இடத்தில் இல்லை” என கூறியுள்ளார். நடிகர் விஜய் “நண்பர் அஜித் மாதிரி டிரஸ் பண்ணிட்டு வந்தேன்”, நடிகர் தனுஷ் “சிம்பு சினிமாவிற்காகவே பிறந்தவர்” என கூறியுள்ளார்கள்.
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் அவரது 27-வது திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை…
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…