சிறப்பாக நடந்து முடிந்த யோகி பாபுவின் புதிய படத்தின் பூஜை.. வைரலாகும் போட்டோ

பிரபல முன்னணி காமெடி நட்சத்திரமாக திகழ்ந்து வரும் யோகி பாப சில படங்களில் கதாநாயகனாகவும் தற்போது நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது கதாநாயகனாக நடிக்க இருக்கும் படத்தின் பெயர் தான் “கருமேகங்கள் கலைகின்றன” இப்படம் குறித்த தகவல் சில வாரங்களுக்கு முன்பு வெளியான நிலையில் தற்போது இப்படத்திற்கான பூஜை வெகு சிறப்பாக இன்று நடந்து முடிந்தது.

இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் பாரதிராஜா, கௌதம் மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகும் இப்படத்தை வீரசக்தி என்பவர் தயாரிக்கிறார். மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்று கும்பகோணத்தில் தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


yogibabu-new-movie-pooja photo
jothika lakshu

Recent Posts

Happy Raj – Official Trailer

Happy Raj - Official Trailer ,GV Prakash , Abbas ,Sri Gouri Priya ,Maria Raja Elanchezian…

13 hours ago

காலம் பேசாது.. ஆனால்? சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் டயலாக் இதோ..!

காலம் தான் பதில் சொல்லும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

15 hours ago

அஜித் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. எதிர்பார்பை எகிற வைக்கும் அப்டேட் இதோ..!

அஜித் மற்றும் சூர்யா பிறந்தநாள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும்…

15 hours ago

நெல்சன் இயக்கத்தில் உருவாக போகும் படத்தின் டைட்டிலை பார்த்தவுடன் ரஜினிகாந்த் செய்த செயல்..!

#RKxKH என்ற தலைப்பை பார்த்து ரஜினிகாந்த் பதறிப் போய் உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர்…

16 hours ago

கல்யாணத்தை அறைந்த ஹரிதா.. சூர்யா சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

16 hours ago

விஜயா கேட்ட கேள்வி.. சிந்தாமணி கொடுத்த பதில்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

ரோகினி செய்த வேலையால் மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…

21 hours ago