அஜித் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. எதிர்பார்பை எகிற வைக்கும் அப்டேட் இதோ..!

அஜித் மற்றும் சூர்யா பிறந்தநாள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் சூர்யா. ஆதிக் ரவிச்சந்திரன் நடிப்பில் அஜித் ஏற்கனவே குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி இணைய உள்ளது.

அஜித் 64 படத்தையும் ஆதிக் தான் இயக்க உள்ளார் தற்போது அஜித் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருவதால் விரைவில் இந்த படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மே ஒன்றாம் தேதி அஜித்குமாரின் பிறந்தநாள் என்பதால் அவரின் பந்தய ஆவணப்படத்தை ஏ.எல். விஜய் இயக்கியுள்ளதாகவும் இதற்குப் பின்னணி இசை ஜீவி பிரகாஷ் அமைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அஜித்தின் இந்த ஆவணப்படம் அவரது பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி வெளியிட திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதேபோல் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ஆம் தேதி அவரது நடிப்பில் வெளியாக உள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்ற திரைப்படம் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தையும் படத்தின் மீதான எதிர்பார்த்தையும் அதிகரிக்கச் செய்துள்ளது இந்த இரண்டு படங்களில் நீங்க எந்த படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை கமெண்ட் பண்ணுங்க.

jothika lakshu

Recent Posts

Dark Official Trailer

Dark Official Trailer | Ajay Karthi | Sam CS | Kalyan K Jegan

16 hours ago

43 வயதிலும் இளமையாக ஜொலிக்கும் திரிஷா… ரகசியம் என்ன?

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, நாற்பதைக் கடந்த பிறகும் தனது இளமையான தோற்றம் மற்றும் உடற்தகுதியால் ரசிகர்களை…

17 hours ago

சம்பளத்தை உயர்த்திய ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவருமான ஜான்வி கபூர், தற்போது இந்திய சினிமாவில் மிகவும்…

17 hours ago

“முதலமைச்சர் விஜய் பதவியேற்றது அனைத்து துறைகளுக்கும் நல்லது” – மாசாணியம்மன் கோவிலில் ஆர்.ஜே. பாலாஜி பேட்டி

நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…

17 hours ago

SK-வின் மிரட்டல் லுக் வைரல்: ரசிகர்களை கவரும் ‘சேயோன்’ அப்டேட்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். அந்த…

17 hours ago

‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகுமா?

'சீயான்' விக்ரம் நடிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் பல ஆண்டுகளாக வெளியீட்டுக்காக காத்திருக்கும்…

17 hours ago