dhanush-movie-new-poster-release details
தென்னிந்திய சினிமாவில் பன்முகத் திறமைகளை கொண்டு டாப் ஹீரோக்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ‘தி கிரே மேன்’ ஹாலிவுட் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
இவரது நடிப்பில் தற்போது வரிசையாக பல படங்கள் தயாராகி வருகிறது. அதில் தற்போது திரைக்கு வர தயாராகிக் கொண்டிருக்கும் படம் தான் “நானே வருவேன்”. இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறார். ரசிகர்களிடையேஅதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படத்தின் புதிய போஸ்டரை தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு நேற்றைய தினம் இப்படத்தின் போஸ்டரை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டார்.
நடிகர் தனுஷ் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் கையில் வில்லம்பு, மாடர்ன் டிரஸ் என இருக்கின்றார். இதை நேற்று வெளியிட்ட தாணு, நாளை பிறந்தநாள் காணும் தனுஷ் மென்மேலும் பல உயரங்கள் தொட்டு சிறப்போடு வாழ என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பதிவிட்டிருந்தார். இவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…