yathra-dhanush-as-dop-in-rayan-movie-here-is-the-update
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது தனுஷ் 50 என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்துக்கு ராயன் என தலைப்பு வைத்துள்ளனர்.
இந்த படத்தில் தான் தனுஷின் மகன் யாத்ரா பணியாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு நடிகராக வேண்டும் என்று ஆசை இல்லை அதனால் அவரது ஆசைப்படியே ஒளிப்பதிவாளராக இந்த படத்தில் பணியாற்றியதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர்.
இதுவரை ராயன் படத்தின் ஒளிப்பதிவாளர் குறித்த தகவல் ரகசியமாகவே வைக்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் தனுஷ் தன்னுடைய மகனை படத்தின் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தியிருப்பது தான் என சொல்லப்படுகிறது.
சத்தம் இல்லாமல் ஒரு படத்தையே முடித்துள்ள யாத்ராவுக்கு தனுஷ் ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
சினிமாவுக்கு வந்ததற்கான காரணத்தை குறித்து உருக்கமாக பேசியுள்ளார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக…
கதாநாயகியாகும் குஷ்புவின் மகள்.. அதுவும் அஜித் பட பெயர்தான் டைட்டில்! கூட யாரு பாருங்க குஷ்பூவின் மகள் அவந்திகா மலையான…
"உடல்ரீதியாக நான் இந்த அளவுக்கு சவாலை எதிர்கொண்டதில்லை!" - மாளவிகா மோகனன் பிரபாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்படம்,…
ஜனநாயகன் படத்தால் மற்ற படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பிரபல விநியோகிஸ்தர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக…
லோகேஷ் கனகராஜ் நடிக்கும் ‘டிசி’ கிளிம்ஸ் வீடியோ வெளியீடு! தமிழ் சினிமாவில் மாநகரம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ்…
ஏ.ஆர்.ரகுமான் பாட, பிரபுதேவா ஆட 'மூன்வாக்' மூவி ஸாங் வைரல் பிரபுதேவா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம், ‘மூன்வாக்’. இப்படத்தில் யோகிபாபு,…