தமிழ் சின்னத்திரை உலகில் மிகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொடர் ரோஜா.
ஆம் TRP- யிள் கூட பல முறை நம்பர் ஒன் இடத்தை பிடித்து மாபெரும் சாதனைகளை கூட படைத்துள்ளது.
இத்தொடரில் பிரியங்கா என்பவர் கதாநாயகியாகவும் சிபு சூரியன் என்பவர் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்கள்.
இவர்கள் இருவருக்கும் சமூக வலைதளங்களில் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே உண்டு.
சில நாட்களுக்கு முன் இந்த தொடரில் தமிழ் வெள்ளித்திரை இளம் நடிகை யாஷிக்க ஆனந்த ஒரு சிறிய வேடத்தில் நடிக்க போகிறார் என சில தகவல்கள் வெளிவந்தன.
இந்நிலையில் அதனை உறுதி செய்யும் விதத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் ரோஜா சீரியலில் புதிய பிராமோ ஒன்றை வெளியிட்டுள்ளார் யாஷிகா.
மேலும் வரும் 27ஆம் தேதி முதல் ரோஜா சீரியலில் புதிய எபிசோட் துவங்குகிறது எனும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் யாஷிகவை சின்னத்திரையில் பார்க்க மிகவும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள்.
Its time to welcome them back to your homes. We are coming ! New episodes of your favorite show #Roja on 27th July on @SunTV. @saregamasouth #Roja #NewEpisodes #TuneIn pic.twitter.com/SlSUVlyfcO
— Yashika Aannand (@iamyashikaanand) July 18, 2020

