yashika-anand-in-glamour-video
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகமாக பாப்புலரானார்.
அதுமட்டுமல்லாமல் சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய நண்பர்களுடன் காரில் சென்று இருந்த போது மகாபலிபுரம் அருகே விபத்து ஒன்றில் சிக்கி இரண்டு கால்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பெற்று தற்போது அதில் இருந்து மீண்டு வந்து மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உன் அழக காட்டி ஓவர் கவர்ச்சியில் வீடியோ ஒன்றை வெளியிட அது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் தீயாகப் பரவி வருகிறது.
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…
'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…
'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…
"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…
ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…
தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…