director venkat-prabhu-about-thala-thalapathy
தமிழ் சினிமாவில் இரு பெரும் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருவரும் துருவங்களாக வலம் வருகின்றனர்.
இருவருக்கும் இடையே தொழில் ரீதியாக என்னதான் போட்டியிருந்தாலும் இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பதை பலர் சொல்லி கேட்டிருக்கிறோம்.
இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு அளித்த பேட்டி ஒன்றில் அஜித் விஜய் எப்படி கூப்பிடுவார் என்பது குறித்து பேசி உள்ளார்.
அதாவது, மங்காத்தா படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில் திரையரங்கில் ஒரு பாடல் ஒலித்துக்கொண்டிருக்கும். அப்போது வெங்கட் பிரபு எந்த பாடலை போடலாம் என யோசித்துக்கொண்டிருக்கும் போது அஜித் தான், நம்ப தம்பி விஜய் பட பாடலை போடுங்க என கூறினார் என வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதன் பின்னரே அந்த காட்சியில் விஜயின் காவலன் பட பாடலை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…
அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…
‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…
‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…
Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor