Want to strengthen your spine Definitely eat this
முதுகெலும்பு பிரச்சனையிலிருந்து விடுபட நாம் என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம்.
முதுகெலும்பு வலுப்பெற உடற்பயிற்சி மிகவும் முக்கியம். மேலும் உணவு பழக்கங்களிலும் நாம் சிறப்பான கவனத்தை செலுத்த வேண்டும்.
பச்சை இலை மற்றும் பச்சை காய்கறிகளை நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது மூட்டு வலி முதுகெலும்பு பிரச்சனைக்கு பெருமளவில் உதவும். கீரை மட்டுமில்லாமல் முட்டைக்கோஸ் ப்ரோக்கோலி போன்ற காய்கறிகள் எலும்பை வலுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது.
எலும்புகளில் உள்ள திசுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சால்மன் மீன் சாப்பிடுவது சிறந்தது.
கேரட் சக்கரை வள்ளி கிழங்கு பரங்கிக்காய் போன்ற காய்கறிகள் முதுகு தண்டு வலுவடைய நம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இது மட்டும் இல்லாமல் உலர் பழங்கள் ஆன பாதாம் வாதுமை பருப்பு நட்ஸ் போன்றவை கால்சியம் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்திருப்பதால் முதுகெலும்பு வலுப்பெற பெருமளவில் நமக்கு உதவுகிறது.
Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS
Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…
Coffee Day Kadhal Video Song | Panivizhum Iravu | Arun Karthi | Enakshi Ganguly |…
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும்,…
கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துகொண்டார்.…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…