தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முக திறமைகளோடு வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி.
எஸ் ஜே சூர்யா உட்பட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்க வினோத் தயாரித்திருந்தார். இந்த படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையாடி வருகிறது.
ஏற்கனவே இந்த படத்திற்காக எஸ் ஜே சூர்யா 3 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது விஷாலின் சம்பளம் குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது விஷால் படத்திற்காக ரூபாய் 7 கோடி வரை சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.