நடிகை காஜல் அகர்வாலுக்கு மேக்கப் மேனாக மாறியுள்ளார் தளபதி விஜய். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். தனக்கென தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்திருப்பவர், பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் என இவரைப் பற்றி சொல்லிக்கொண்டே செல்லலாம்.
தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் ஒன்றுதான் ஜில்லா. மோகன்லால், மகத், நிவேதா தாமஸ், காஜல் அகர்வால் என பலர் இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.
இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் அனைவரும் ஒன்று சேர்ந்து நடனமாடிய போது தளபதி விஜய் கண்ணாடியைக் கொண்டு காஜல் அகர்வாலுக்கு மேக்கப் மேனாக மாறியுள்ளார்.
படக்குழுவினர் கூட்டாக சேர்ந்து லூட்டி அடித்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
விஜய் பற்றிய சிறு துரும்பையும் ட்ரெண்டாக்கி கொண்டாடும் தளபதி ரசிகர்கள் இதனையும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…
நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…
நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…
நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…
தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…