விரைவில் தொடங்க இருக்கும் விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி..!
விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாக உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் அதே போல் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று ஜோடி ஆர் யூ ரெடி. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன் முடிந்து தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் சேண்டி மாஸ்டர், ரம்பா மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் நடுவராக பங்கேற்க உள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


