Vijay tv Priyanka Divorce Her Husband
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர் பிரியங்கா. இவர் அதே தொலைக்காட்சியில் பணியாற்றிய வரை பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஒரு முறை கூட தன்னுடைய கணவரை பற்றி பேசவில்லை. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர் தன்னுடைய கணவரை சென்று பார்த்ததாக தெரியவில்லை. கணவர் வீட்டுக்கு செல்லாமல் நேராக தன்னுடைய தாயார் வீட்டுக்கு தான் பிரியங்கா சென்றிருந்தார்.
இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த சமயத்தில்தான் பிரியங்காவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய கணவரை விட பணம் புகழ் என இரண்டிலும் பிரபலம் ஆகி விட்டதால் அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்துவிட்டார் பிரியங்கா.
இவர்களின் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது என அடுக்கடுக்கான அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளார் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன். ஆனால் இவர் சொல்லும் தகவல்கள் அத்தனையும் அப்படியே உண்மை இல்லை என்பதால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records
Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…
இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…
யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…