Actor PremG With Girl Friend Photo
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரேம்ஜி. வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் காமெடி நடிகராக நடித்து வரும் இவர் தற்போது இசையமைப்பாளராகவும் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்.
கங்கை அமரனின் இளைய மகனான இவர் 42 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார். இதுவரை நடிகைகள் பதிவிடும் புகைப்படங்களுக்கு கமென்ட் அடித்து வந்த பிரேம்ஜி தற்போது பிரபல பாடகி ஒருவருடன் காதலில் விழுந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
ஆமாம் கில்லாடி, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட படங்களில் பாடல் பாடிய வினைதாவை பிரேம்ஜி காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் இருவரும் நெருக்கமாக ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…