Nenjukku Needhi Movie Teaser Announcement
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தற்போது பிரபல இயக்குனரான போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் நெஞ்சுக்கு நீதி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கனா திரைப்படத்தை இயக்கிய அருண் ராஜா காமராஜ் இயக்குகிறார்.
நாளைக்கு மதியம் 12.30 மணிக்கு கொண்டாட்டத்திற்கு தயாரா? போனி கபூர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
வலிமை படத்தைத் தயாரித்த போனிகபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் நாளை மதியம் 12.30 மணிக்கு நெஞ்சுக்கு நீதி படத்தின் டீஸர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் இவரது தயாரிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records
Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…
இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…
யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…