மகாபாரதம் சீரியல் நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? – முழு விவரம் உள்ளே
Vijay Tv Mahabharatham Actors Salary : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மெகா தொடர் மகாபாரதம். இந்த சீரியலில் முக்கிய வேடத்தில் கிட்டத்தட்ட 100 பேர் நடிக்கின்றனர்.
இவர்கள் ஒரே நாள் எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு என்பதை பார்க்கலாம் வாங்க.
அருண் சிங் ராணா ( பாண்டு ) – 20,000 ரூபாய்
சையந்தனி கோஸ் ( சத்தியவதி ) – 20000 ரூபாய்
நவீன் ஜிங்கர் ( விதுறா ) – 25 ஆயிரம் ரூபாய்
அங்கிட் மோகன் ( அஸ்வத்தாமன் ) – 25 ஆயிரம் ரூபாய்
நிஷார் கான் ( துரோணாச்சாரியார் ) – 25 ஆயிரம் ரூபாய்
நசியாஹாசன் ( வைஷாலி ) – 25 ஆயிரம் ரூபாய்
ரிக்சா முகர்ஜி ( உத்திரா ) – 25 ஆயிரம் ரூபாய்
சித்ரா சிங் ( சிகண்டி ) – 25 ஆயிரம் ரூபாய்
சுதேஷ் பெரி ( துருபதா ) – 25 ஆயிரம் ரூபாய்
நிர்பய் வாத்வா ( துச்சாதனன் ) – 30 ஆயிரம் ரூபாய்
கரன் சுக்கக் ( திரிஸ்டாயும்னா ) – 30 ஆயிரம் ரூபாய்
தருண் கண்ணா ( பலராமன் ) – 35 ஆயிரம் ரூபாய்
லாவண்யா பரத்வாஜ் ( சகாதேவன் ) – 35 ஆயிரம் ரூபாய்
வின் ரானா ( நகுலன் ) – 35 ஆயிரம் ரூபாய்
ஷபக் நாஸ் ( குந்தி ) – 35 ஆயிரம் ரூபாய்
வீபா ஆனந்த் ( சுபத்திரை ) – 35 ஆயிரம் ரூபாய்
பராஸ் அரோரா ( அபிமன்யு ) – 40 ஆயிரம் ரூபாய்
ரியா தீப்ஸி ( காந்தாரி ) – 45 ஆயிரம் ரூபாய்
ரோகித் பரத்வாஜ் ( யுதிஷ்டர் ) – ஐம்பதாயிரம் ரூபாய்
தாகூர் அனூப் சிங் ( திருதாஸ்டிரா ) – 60 ஆயிரம் ரூபாய்
சவுரவ் குர்ஜார் ( பீமன் ) – 75 ஆயிரம் ரூபாய்
அற்பித் ரங்கா ( துரியோதனா ) – 80 ஆயிரம் ரூபாய்
பிரணித் பாட் ( சகுனி ) – 85 ஆயிரம் ரூபாய்
ஆரவ் சவுத்ரி ( பீஷ்மர் ) – 95 ஆயிரம் ரூபாய்
ஆகம் ஷர்மா ( கர்ணன் ) – 1.35 லட்சம்
பூஜா ஷர்மா ( திரௌபதி ) – 1.40 லட்சம்
ஷாகிர் ஷெயிக் ( அர்ஜுனன் ) – ரூபாய் 2.25 லட்சம்
சௌரவ் ராஜ் ஜெயின் ( கிருஷ்ணா ) – ரூபாய் 2.50 லட்சம்