Vijay Sethupathi's film is the second highest worldwide
காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியான படம் ‘கடைசி விவசாயி’. விவசாயம், விவசாயிகளை மையப்படுத்தி உருவான இந்த படத்தில் நல்லாண்டி என்பவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் படமாக உருவாகி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று பலரின் பாராட்டுக்களையும் பெற்றது.
இந்நிலையில் இப்படம் புதிய சாதனை படைத்துள்ளது. அதன்படி உலக திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் இணையதளமான லெட்டர்பாக்ஸ்ட் வெளியிட்ட, 2022-ஆம் ஆண்டின் முதல் பகுதியில் வெளியான சிறந்த படங்கள் பட்டியலில், விஜய் சேதுபதி நடித்த “கடைசி விவசாயி” படம் 2-ஆம் இடம் பெற்றுள்ளது.
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…
3 ஆண்டுகளாக தொல்லை தரும் நபர்கள்: நடிகை ரவீணா ரவி வேதனை பதிவு தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞர்…
சினிமாவில் இருந்து விலகியது ஏன்? - முமைத் கான் விளக்கம் தமிழ் சினிமாவில் போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்பட பல…