vijay salary for thalapathy69 movie update
தளபதி 69 படத்தில் நடிக்க விஜய் வாங்க போகும் சம்பளம் எவ்வளவு என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கனும் உருவாகியுள்ள இந்த படம் 300 கோடியை தாண்டி வசூலில் மிரட்டி வருகிறது.
இதனைத் தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பட்ஜெட் 450 இலிருந்து 500 கோடி வரை இருக்கும் என நேற்று வெளியானது. தற்போது இந்த படத்தில் நடிக்க விஜய் வாங்கும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது தளபதி 69 படத்தில் நடிக்க 275 கோடி சம்பளம் வாங்க போவதாக தகவல் கசிந்துள்ளது. இதற்கு முன் வெளியான கோட் படத்திற்கு 200 கோடி சம்பளம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…