நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் திகழ்பவர்.
சமீபத்தில் இவரின் பிறந்தநாளை அவரின் ரசிகர்கள் இல்ல இணையத்தில் பெரிய அளவில் கொண்டாடினர்.
மேலும் கர்ணன் திரைப்படத்தின் மேக்கிங் மற்றும் ஜகமே தந்திரம் திரைப்படத்தின் பாடல் என தனுஷ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது இந்த பிறந்தநாள்.
அதே சமயம் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள், இயக்குனர்கள் என இவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
மாஸ்டர் திரைப்படத்தின் கதாநாயகி நடிகை மாளவிகா மோகனன், “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தனுஷ் சார். அற்புதமான ஆண்டு வரவிருக்கிறது. உங்களோடு பணிபுரிய ஆவலாக உள்ளேன். விரைவில் யாரேனும் நம் இருவரையும் ஒரே படத்துக்குத் தேர்வு செய்வார்கள் என்று நம்புகிறேன்” என பதிவிட்டு இருந்தார்.
இதற்கு பதிலளித்த நடிகர் தனுஷ் “நன்றி… விரைவில் நடக்கும் என நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…
Kulkanth Kumar Video Song | TN 2026 | Natty Nataraj | Umapathy Ramaiah | Darbuka…
Pookattum Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan