Categories: NewsTamil News

நடிகர் விஜய்யின் மேனேஜர் திடீர் வேலை நீக்கம்? தீயாய் பரவும் செய்தி!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பல வசூல் சாதனைகளை செய்து வருகிறது.

இவர் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் மேனேஜரான ஜெகதீஷ்க்கும் தளபதி விஜய்க்கும் கருத்து வேறுபாட்டால் அவரை வேலையிலிருந்து நீக்கியதாக செய்தி இணையதளத்தில் பரவியது.

இது குறித்து சினிமா வட்டாரங்களில் உள்ளவர்கள் விசாரித்தபோது இதனை முற்றிலுமாக மறுத்துள்ளாராம் ஜெகதீஷ். இதன் மூலம் இந்த தவறான செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

admin

Recent Posts

Love Insurance Kompany Trailer

Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty

3 days ago

Yenjaamiye Video Song

Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan

3 days ago

Nooru Sami Official Teaser

Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…

3 days ago

‘லீடர்’ திரை விமர்சனம்

கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…

3 days ago

காளிதாஸ் 2 திரை விமர்சனம்

புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…

3 days ago

நீளிரா திரை விமர்சனம்

இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…

3 days ago