Categories: NewsTamil News

இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் சமையல் புகைப்படம், இதோ

சூர்யா நடிப்பில் சுதா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் சூரரைப் போற்று. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பில் உள்ளது.

இப்படம் கொரோனாவால் இந்த மாதம் வெளிவருவதாக இருந்து தற்போது தள்ளிச்சென்றுள்ளது. இனி கொரொனா பிரச்சனை முடிந்து தான் இப்படம் வெளிவரும் என தெரிகிறது.

சமீபத்தில் தான் இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்ததை படக்குழு அறிவித்தது.

இந்நிலையில் சூர்யா தற்போது சமைப்பது போன்ற ஒரு புகைப்படம் செம்ம வைரல் ஆகி வருகிறது, இதோ…

admin

Recent Posts

Baththa Trailer

Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

18 hours ago

லெனின் பாண்டியன் – திரைவிமர்சனம்

கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…

19 hours ago

நடிகைகளை மட்டும் குறை சொல்வது நியாயமில்லை – நடிகை ரோஜா

கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…

19 hours ago

அக்கா மீது ரூ.46 கோடி செக் மோசடி புகார் – விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ராதா!

நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…

19 hours ago

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – கமல்ஹாசன், குஷ்பு கருத்து

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…

20 hours ago

லவ்வர் பாய் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்கும் நடிகர் ஜீவன்!

தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…

20 hours ago