Vijay in Beast Movie Stunt Trolls
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் திரைப்படம் பீஸ்ட். படு மோசமாக கிண்டலுக்கு உள்ளான இந்த திரைப்படம் தற்போது நெட்ப்ளிக்ஸ் மற்றும் சன் நெக்ஸ்ட் உள்ளிட்ட OTT தளங்களில் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் படம் ரிலீசாகி பல நாட்கள் ஆன பிறகு இந்த படத்தில் விமான ஸ்டன்ட் காட்சிகள் குறித்து தனது பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக கூறி விமானப்படை அதிகாரி சஜன் சிவராமன் என்பவர் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் பலரும் இந்த காட்சியை கிண்டலடித்து பதிவு செய்து வருகின்றனர். இதனால் பீஸ்ட் திரைப்படம் மீண்டும் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
இதோ அந்த பதிவு
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி,…
மதுரையில் போஸ்டர்களை ஒட்டி ரஜினி ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து…
ஜெயிலர் 2 படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து உள்ளார் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக…