4 Days Collection of Don Movie in Tamilnadu
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான டான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
ஆரம்பம் முதலே இந்த படத்தை பலரும் கொண்டாடி வருவதால் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்று வருகிறது. அதன்படி இந்த திரைப்படம் நான்கு நாள் முடிவில் தமிழகத்தில் 35 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
படம் வெளியான முதல் வாரத்தில் இத்திரைப்படம் 33 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. படத்தின் பட்ஜெட் 40 கோடியை இத்திரைப்படம் வெகுவிரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் டான் திரைப்படம் படக்குழுவினருக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் படமாக அமைந்துள்ளது.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…