Vijay Devarakonda Rashmika's wedding update..!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் விஜய் தேவர கொண்டா. அதேபோல் தெலுங்கு தமிழ் என இரண்டிலும் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் ராஷ்மிகா மந்தனா.
இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது ஆனால் இது குறித்து இவர்கள் மௌனம் காத்து வரும்போது தற்போது இவர்கள் திருமணம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது விஜய் தேவர கொண்டாவிற்கும் ராஷ்மிகா மந்தனாவிற்கும் வருகிற 26 ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள உதய்பூர் கோட்டையில் திருமணம் நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது
இது மட்டும் இல்லாமல் இந்த திருமணத்தை ஆவணப்படமாக்கி வெளியிட netflix நிறுவனம் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி…
வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு வாசித்த போது அழுதுவிட்டேன் என கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல…
வித் லவ் படத்தை பாராட்டிய பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடி துமுகம் மதன் இயக்கத்தில் டூரிஸ்ட் ஃபேமிலி பட…
‘வலை’யில் 2 வேடங்களில் நடிக்கும் அதர்வா முரளி..கதை என்ன தெரியுமா? அதர்வா முரளி இரட்டை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு ‘வலை’…
'பூக்கி" படத்தில் முதல்முறையாக... மனம்திறந்து பேசிய விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய்…